"போதை இல்லா தமிழ்நாடு" - விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவன் - ராமவிஷ்ணு
தேசிய பேரிடர் மேலண்மை குறித்த விழிப்புணர்வு (NDRF) நிகழ்ச்சி
நம் கல்லூரி சாலையை பூஞ்சோலைவனம் ஆக்க முயற்சி மேற்கொண்ட இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவன் தனுசீலனுக்கு எங்களது மனம் நிறைந்த பாராட்டுக்கள்
78th INDEPENDENCE DAY CELEBRATIONS
09.08.2024 அன்று நம் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம் – அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் பங்கேற்பு
7வது புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவன் ராம விஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
எமது கல்லூரியின் தற்காலிக கட்டிட உரிமையாளர் திரு சிவானந்தம் அவர்களுக்கு எங்களது உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்
நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவன் ராம விஷ்ணு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Yoga Day program
Anti Drug Awareness program
நிறுவனர் நினைவு நாள் விழா நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவி இர.சிவசங்கரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
YRC - தேர்தல் விழிப்புணர்வு பேரணி
YOUTH RED CROSS [YRC] - INAGURATION FUNCTION
2023-2024-ஆண்டு விழா – முப்பெரும் விழா
2023-2024-ஆண்டு விழா – முப்பெரும் விழா
தமிழக அரசின் புகையிலை தடுப்பு பிரிவினரால் நமது கல்லூரிக்கு புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது
WOMEN'S DAY CELEBRATIONS -2024
மாணவர்களுக்கு “மண் வளம் பேணி மனித நலம் காப்போம்” என்ற தலப்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி - பேராசிரியர் க. அறிவழகன், அண்ணாமலை பல்கலைக் கழகம், வேளாண் துறை.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் சாய் பாலாஜிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் மௌன நாடக போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்கள் - மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
மாணவர்களுக்கு வாழ்வியல் மேம்பாட்டு நெறிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - க. ரவிச்சந்திர பாபு, உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அவர்கள்
75th REPUBLIC DAY CELEBRATIONS
MATHLETES-2024 போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவி இர.சிவசங்கரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் கேள்வி நாயகி விருது பெற்ற மாணவி கெளசல்யாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் கேள்வி நாயகி விருது பெற்ற மாணவி மாகலெட்சுமி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் பெருமிதச் செல்வன் விருது பெற்ற மாணவன் செ. ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
77th Independence Day Celebration
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Awareness Programme on Drugs free TamilNadu
Special Speech given by Alcohol & Drug prohibition Department Sub Inspector Mrs. Kavitha
Women's Safety Awareness Programme.
Special Speech given by All Women's Police Station Sub Inspector Mrs.Devagi
Road Safety Awareness Programme
Special Speech given by Traffic Inspector Thiru. Baskar.