Student's Achievement
நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவன் ராம விஷ்ணு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் நிறுவனர் நினைவு நாள் விழா தொடர்பாக நடத்தப்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டியில் நம் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு கணிதத்துறை மாணவி சிவசங்கரி மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் மௌன நாடக போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்கள் - மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் சாய் பாலாஜிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
MATHLETES-2024 போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவி இர. சிவசங்கரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் கேள்வி நாயகி விருது பெற்ற மாணவி கெளசல்யாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் கேள்வி நாயகி விருது பெற்ற மாணவி மாகலெட்சுமி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இன்று (06-10-2023) ஜெ ஜெ அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் பெருமிதச் செல்வன் விருது பெற்ற மாணவன் செ. ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
தமிழ் வளர்ச்சித் துறை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளுக்காக நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற நம் கல்லூரி மாணவன் ராமவிஷ்ணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
மாபெருந் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவர் ராமன் கேள்வி நாயகன் என்ற விருதையும், கணினி அறிவியல் துறை மாணவர் சந்தோஷ் பெருமிதச் செல்வன் என்ற விருதையும் பெற்றனர்.