Women Development Cell
A Women Development Cell is functioning in the college with the primary objective of creating gender sensitization. The main aim is to instil positive self-esteem and confidence among female students. It has been organising varied activities for the upliftment of women by Spreading awareness among the students about the social, legal and constitutional rights of women. It works to eliminate deep rooted beliefs of gender bias and discrimination.
மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம் - 10.3.2023
புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திரு விஜய பாரதி, வழக்குரைஞர்கள் திருமதி பர்வின் பானு. திருமதி பாண்டிசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் நலச் சட்டங்கள்,உரிமைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 8.3.2023 அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் திருமதி ராசி முருகானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்